நெல்லை வருக்கக் கோவை

Front Cover
தமிழ் மரபு அறக்கட்டளை, Dec 20, 1936

இந்த நூல் "நெல்லைமாலை" என்றும் அழைக்கப்படும். திருநெல்வேலியில் கோயில் கொண்டுள்ள நெல்லைநாதர் இந்த நூலின் பாட்டுடைத் தலைவர். அகப்பொருளில், மொழியின் முதலாம் வருக்க எழுத்துக்கள் ஒவ்வொரு காரிகையின் முதலெழுத்தாய் அமையுமாறு தொடுக்கப்பட்ட செய்யுள்களைக் கொண்டமைந்துள்ளது இதன் சிறப்பு, 98 செய்யுள்களில் கதை சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நூலின் ஆசிரியர் பாண்டிய நாட்டின் வீரையில் (வேம்பத்தூரில்) ஒரு வேதியர் குலத்தில் பிறந்த அம்பிகாபதி என்பதை இந்நூலின் கடைசிச் செய்யுள் கூறுகிறது

 

Common terms and phrases

Bibliographic information