மின்தமிழ்மேடை - 19

Front Cover
தமிழ் மரபு அறக்கட்டளை, Oct 15, 2019 - Literary Collections - 256 pages
தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ்
 

What people are saying - Write a review

User Review - Flag as inappropriate

கல்வெட்டுத்தமிழ் என்ற
ஒரு மின்வெட்டுத்தமிழ்
நம் வரலாற்று இருட்டை
ஒளி விளங்கச்செய்து
தமிழின் தொன்மையை
உலகெலாம் பரவும் வகை
இந்த
"மின் தமிழ் மேடை" இதழ்
பொலிவுற்று விளங்குகிறது.
இந்த மன்றத்தில் ஓடி வரும்
மின் தமிழ்க் காற்றில்
செந்தமிழின்
செம்மொழி மூச்சுக்காற்றும்
இழையாய் ஓடுகிறது.
தமிழ் மரபு எனும் முழக்கம்
ஓங்கட்டும்.
அதன் அறக்கட்டளை
மதிப்பிற்குரிய
சுபாஷிணி அவர்களால்
மேன்மேலும் சிறக்கட்டும்.
வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!
====================================
ருத்ரா இ பரமசிவன்.
 

Bibliographic information